குடை எடுத்துட்டுப் போக மறந்துடாதீங்க மக்களே… கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை!
தமிழகத்தில் இன்றும் நாளையும் (செப்டம்பர் 28,29) ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் இன்றும் நாளையும் (செப்டம்பர் 28,29) ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, ஒருசில இடங்களில் 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்டம்பர் 16) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 17) கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழத்தின் பல பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இன்று (ஜூன் 14) மாலை மற்றும் இரவு வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இன்று முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 3) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஏப்ரல் 28 வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
தொடர்ந்து படியுங்கள்நாடு முழுவதும் வெப்ப அலை வீசும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (ஏப்ரல் 22) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்