மழைக்கு ரெஸ்ட்… மீண்டும் கொளுத்தப்போகும் வெயில்: வானிலை மையம் அப்டேட்!
தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் இன்று (மே 2) முதல் மே 6ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் 06.12.2022 அன்று வீசக்கூடும்; காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 07.12.2022 அன்று காலை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், 08.12.2022, 09.12.2022 தேதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்
தொடர்ந்து படியுங்கள்மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தல்தான் வழங்கமுடியும் நடவடிக்கை எடுக்கமுடியாது- கே.என்.நேரு
தொடர்ந்து படியுங்கள்நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெறும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மூன்று நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் மீனவர்களும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்