200 பில்லியன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஸக்கர்பர்க்… எல்லாம் உங்க புண்ணியம்தான்!

நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் பேஸ்புக் தாய் நிறுவனமான மெடாவின் ஷேர் மதிப்பு 560 டாலர்களாக உயர்ந்தது. இது வழக்கத்தை விட 60 சதவிகிதம் உயர்வு ஆகும்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவில் அறிமுகமான “மெட்டா ஏஐ”: என்னென்ன பயன்கள் தெரியுமா?

இந்தியாவில் மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாட்பாட்டான ‘மெட்டா ஏஐ’ அறிமுகம்

தொடர்ந்து படியுங்கள்

WhatsApp: வரப்போகும் சூப்பர் அப்டேட்… இது நல்லாருக்கே!

வாட்ஸ் அப் செயலி பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு மெட்டா வசம் சென்றதில் இருந்து, அந்நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது!

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் ஆகியவை முடங்கியிருப்பதாக பயனர்கள் எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் செய்து வருவதால், #instagramdown, #facebookdown, #meta ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ்… மார்க்கை எச்சரித்த மஸ்க்

அதில், ட்விட்டரின் ரகசியங்களை அறிந்த முன்னாள் ட்விட்டர் நிர்வாகிகளின் மூலம் தங்களின் தகவல்களை திருடி திரெட்ஸ் செயலியை உருவாக்கி இருப்பதாகவும், இதனை மெட்டா நிறுவனம் கைவிடவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது ட்விட்டர் நிறுவனம்

தொடர்ந்து படியுங்கள்

எலான் மஸ்க்கிற்கு போட்டியாக களத்தில் இறங்கிய மார்க்

மேலும், இது தொடர்பாக மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், ” இன்ஸ்டாகிராமின் சிறந்த பகுதிகளை எடுத்து உரை, யோசனைகள் மற்றும் உங்கள் மனதில் உள்ளதைப் பற்றி விவாதிப்பதற்கான புதிய அனுபவத்தை உருவாக்குவதே எங்கள் பார்வை.

தொடர்ந்து படியுங்கள்
meta layoff a employee

மகப்பேறு விடுமுறையில் சென்ற பெண்ணை நீக்கிய மெட்டா!

மகப்பேறு விடுமுறை எடுத்ததற்காக நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணை பணிநீக்கம் செய்துள்ளது மெட்டா நிறுவனம்.

தொடர்ந்து படியுங்கள்
mass layoff in meta

பணி நீக்கத்தை உறுதி செய்த மார்க் ஜுக்கர்பெர்க்

மெட்டா நிறுவனம் 2 ஆம் கட்டமாக 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதை உறுதிபடுத்தியுள்ளார் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்.

தொடர்ந்து படியுங்கள்

வருகிறது Whatsapp-ன் புதிய அப்டேட் !

இந்நிலையில் ஸ்டேட்டஸ் பிரிவில் அப்டேட்டை வெளியிட உள்ளது. அந்த வகையில் Whatsapp status-களில் வைக்கப்படும் போட்டோக்கள், வீடியோ உள்ளிட்ட உள்ளடக்கங்கள் சென்சிட்டிவாக இருக்கும் பட்சத்தில் அதனை பயனர்கள் ரிப்போர்ட் செய்யும் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இனி யாரும் மெசேஜ் பண்ணலனு கவலைப்பட வேணாம்: வாட்ஸ் அப் கொடுக்கும் புதிய அப்டேட்!

இந்நிலையில், பயனர்கள் தங்களது வாட்ஸ் அப் கணக்கில் இருந்து தங்களுக்கே மெஸேஜ் அனுப்பிக்கொள்ளும் புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் இது கிடைக்கப்பெறும் என மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு பயனாளர்கள் Google Play Store/Apple App Storeக்குச் சென்று வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்