mass layoff in meta

பணி நீக்கத்தை உறுதி செய்த மார்க் ஜுக்கர்பெர்க்

மெட்டா நிறுவனம் 2 ஆம் கட்டமாக 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதை உறுதிபடுத்தியுள்ளார் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்.

தொடர்ந்து படியுங்கள்

ஊழியர்களுக்கு அமேசான் கொடுக்கும் அதிர்ச்சி ஆஃபர்!

புத்தாண்டு துவக்கத்தில் அமேசான் நிறுவனம் ஆஃபர்கள் வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை அமேசான் நிறுவனம், 20000 ஊழியர்களை வெளியேற்றி அதிர்ச்சி ஆஃபர் கொடுக்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர் பெர்க்: கண்ணீர்விட்ட ஊழியர்கள்!

மேலும், இது அனைவருக்கும் கடினமானது என்பதை நான் அறிவேன், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வருந்துகிறேன்’ என்றும் குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்