டோனி மகளுக்கு மெஸ்சி அளித்த பரிசு!

இந்த சூழலில் தனது கையொப்பம் இட்ட அர்ஜென்டினா தேசிய அணியின் ஜெர்சியை தோனி மகள் ஜிவாவிற்காக மெஸ்சி அனுப்பி வைத்துள்ளார். அதில் “PARA ZIVA” என எழுதி மெஸ்சியின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மெஸ்ஸி டாட்டூ: நிரம்பி வழியும் ரசிகர் கூட்டம்!

அர்ஜென்டினாவில் லியோனல் மெஸ்ஸியின் டாட்டூ குத்துவதற்காக ரசிகர்கள் ஆர்வமாக ஒவ்வொரு கடைகளின் முன்பும் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய் ஷாவுக்கு எதிர்பாராத பரிசு கொடுத்த மெஸ்ஸி.. ரசிகர்கள் குழப்பம்!

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரிடமிருந்து ஜெய் ஷாவுக்கு இதுபோன்ற சிறப்பு பரிசு கிடைத்ததைக் கண்டு இந்திய ரசிகர்கள் அவ நம்பிக்கையில் உறைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்து நாயகன் மெஸ்சி: கெளரவப்படுத்திய ரசிகர்கள்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அர்ஜென்டினாவில் உள்ள அழகு நிலையங்களிலும் டாட்டூ கடைகளிலும் மெஸ்சியின் ரசிகர்கள் அவர்போல், சிகை அலங்காரம் செய்வதற்கும், அவர் படத்தை உடலில் டாட்டூ போட்டுக் கொள்வதற்கும் இரவுபகலாக வரிசையில் காத்துக் கிடக்கிறார்களாம்.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்துக்கு அப்பால்… அர்ஜென்டினாவை அறிந்துகொள்ளுங்கள்!

நேற்று கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக ஃபிபா உலக கோப்பையை கைப்பற்றியது.

தொடர்ந்து படியுங்கள்

பாராட்டு மழையில் நனையும் அர்ஜென்டினா!

நேற்று (டிசம்பர் 18) நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

56 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை! மெஸ்ஸியை ஓரங்கட்டிய எம்பாபே !

ஒரு கட்டத்தில் அர்ஜென்டின அணி 2 கோல்கள் அடித்து, இனி என்ன நடக்க போகிறது என்ற மெத்தன ஆட்டத்தை கடைபிடித்தது.
அப்போது தான் கெலியான் எம்பாப்பே தனது திறமையை காட்டினார். போட்டியின் 79-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி பிரான்ஸ் கோல் கணக்கை எம்பாபே தொடங்கினார். இதனை தொடர்ந்து அர்ஜென்டின வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் 81 வது நிமிடத்தில் எம்பாபே 2-வது கோல் அடித்து, அர்ஜென்டினாவின் ஸ்கோரை சமன் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்