Ballon d’Or விருது பட்டியலில் முதன்முறையாக இடம்பெறாத ரொனால்டோ
வரலாற்றில் இதனை பல்வேறு வீரர்கள் பெற்றிருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாக இந்த விருதை பெற கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரர்களாக கருதப்படும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுக்கலின் ரொனோல்டோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
தொடர்ந்து படியுங்கள்