lover lal salaam merry christmas ott

மேரி கிறிஸ்துமஸ், லவ்வர், லால் சலாம் படங்களின்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த படங்கள், மொத்தமாக இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
Merry Christmas Cinema Review

மெரி கிறிஸ்துமஸ் – விமர்சனம்

ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படங்கள் எப்போதுமே இந்தி திரைப்படங்கள் மற்றும் திரையிசைக்கு மரியாதை செலுத்தும் படைப்புகளாகவே விளங்கி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
merry Christmas twitter review

மெரி கிறிஸ்துமஸ் – ட்விட்டர் விமர்சனம்!

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பாசிட்டிவாக ஸ்ரீராம் ராகவனின் திரைக்கதை அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்களால் வேகமாக நகர்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Who will win the Pongal competition?

பொங்கல் போட்டியில் ஜெயிக்க போவது யார்?

தேர்தல் காலங்களில் உதிரிக்கட்சிகளை, சாதி, மத அமைப்புகளின் ஆதரவை பெறவும், கூட்டணியில் இணைக்கவும் கட்சிகள் பேரம் பேசுவதை போன்று அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கான ஆதரவு தளங்களை உருவாக்க யூடியுப்பர்கள், X தள செயல்பாட்டாளர்களை விலைபேசி முடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
vijay sethupathi cameo antagonist roles

அந்த மாதிரி கதாபாத்திரங்களில் இனி நடிக்க மாட்டேன்: விஜய் சேதுபதி

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாட்டு மக்களுக்கு வாழ்த்து-பிரதமர் மோடி

இது குறித்து இன்று (டிசம்பர் 25 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! இந்த சிறப்பான நாள், சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சிக்கான மனநிலையை அதிகரிக்கட்டும். ஏசு கிறிஸ்துவின் உன்னத எண்ணங்கள் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்ற வலியுறுத்தியது ஆகியவற்றை நாம் நினைவுகூர்வோம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்