பேனா நினைவுச் சின்னம் : மத்திய அரசு அனுமதி!
மறைந்த தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு மெரினா கடலில் ரூ.80 கோடி மதிப்பில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. கலைஞர் தமிழ் மொழிக்கு செய்த சிறப்பு, அவரின் எழுத்தாற்றல் ஆகியவற்றைப் போற்றும் வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
தொடர்ந்து படியுங்கள்