மாதவிடாய் விடுமுறை: பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் கனவுகளை தேடி ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் பல உடல் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் மன அழுத்தம். கூடுதல் வேலை நேரம். நாப்கின் மாற்றக் கூட நேரம் இல்லாத அளவுக்கு வேலை. அவசர அவசரமாய் உணவருந்துதல் என வேலைக்காக வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கு சூழல் இன்றைய கார்பரேட் உலகில் இருக்கிறது. இதுவே, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு கூடுதல் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மாதவிடாய் விடுமுறை : கொள்கையை உருவாக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கொள்கை கருத்துகளை கருத்தில் கொண்டு மனுதாரர் பெண்கள் மேம்பாட்டுத் துறையை அணுகினால் சரியாக இருக்கும். இந்த விவகாரத்தை கொள்கை வகுப்பாளர்களிடம் வீட்டுவிடுவோம். அதன்படி பெண்கள் மேம்பாட்டுத் துறை மனுதாரரின் கோரிக்கையை குறித்து பரிசீலிக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்