தமிழகத்திலும் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுமா?
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியிலான அவஸ்தை காரணமாகப் பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். இதனைக் கருத்தில் கொண்டு ஒரு சில நிறுவனங்கள் மாதவிடாய் நாட்களில் மற்றும் விடுமுறையோ அல்லது வீட்டிலிருந்தவாறு பணியாற்றவோ சலுகை வழங்குகிறது.