மெல்லத் திறந்தது கதவு: அப்டேட் குமாரு
கர்நாடகாவில் எய்ம்ஸ் அமைக்கவில்லை என்று காங்கிரஸ் போராட்டம் – செய்தி
மத்திய அரசு நவ் : கர்நாடகாவுக்கு ஒரு செங்கல் பார்சல்
கர்நாடகாவில் எய்ம்ஸ் அமைக்கவில்லை என்று காங்கிரஸ் போராட்டம் – செய்தி
மத்திய அரசு நவ் : கர்நாடகாவுக்கு ஒரு செங்கல் பார்சல்
அதிமுகவுக்காக எடப்பாடி பழனிசாமி என்ன தியாகம் செய்தார்?~ ஓபிஎஸ்
அந்த கட்சியையே தியாகம் செய்தாருப்பா
இண்டியா’ கூட்டணியின் ஒற்றுமை பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை! -கே.எஸ்.அழகிரி.
ஆமாமா… ‘இண்டியா’ கூட்டணியே அதைப் பத்தி கவலைப்படலையே..?!
40 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு உள்ளது ~ இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன்
ஆசை படலாம் பேராசை படகூடாது அதுக்கு போட்டியிட 40 வேட்பாளர் வேணுமே ?!
மக்களவை தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடையும் ~ ஓபிஎஸ்
அதிமுகவை மீட்பேன் னு சொல்றதும் அதிமுக அழியனும் னு நினைக்கிறதும் ஒரே ஆளா?!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது!- முதல்வர் ஸ்டாலின்.
அதுக்கு முன்னால… ‘இண்டியா’வே இருக்காது போலிருக்கே..?!
சேலம் அதிமுகவின் கோட்டை; அங்கு யாரும் நுழைய முடியாது – எடப்பாடி பழனிசாமி
அங்க மட்டன் பிரியாணி போட்டு ஒரு மாநாடே நடத்திட்டாங்க.?!
தொடர்ந்து படியுங்கள்மாத்திரையை வச்சு தான் இத்தனை வருஷம் உயிர் வாழ்ந்திட்டு இருக்கேன்…
அச்சச்சோ என்ன ஆச்சு ப்ரோ..
அடேய் மெடிக்கல் ஷாப் வச்சு இருக்கேன் டா…
Push, pull க்கு அப்புறம் அதிகமா குழம்பினது குடியரசு தினமும்
சுதந்திர தினமும் எந்த எந்த தேதிகள் ன்னு தான்
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதல்வர் மறைமுக விமர்சனம் – செய்தி
எப்படியும் ரோஷம் வந்து உடனே கட்ட போறதில்ல
நேரடியாகவே விமர்சனம் பண்ணலாம்…