மைக்ரோசாப்ட்டுக்கு மயக்கம் வந்துடுச்சி போல :அப்டேட் குமாரு
BSNL 25 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றது – செய்தி
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
தொடர்ந்து படியுங்கள்BSNL 25 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றது – செய்தி
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
தொடர்ந்து படியுங்கள்பத்து ரூபாய் விலை ஏத்திவிட்டு ஒரு ரூபாய் குறைப்பது தான்
நவீன பொருளாதாரம்
2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க த வெ க முடிவு – செய்தி
இவங்க ஒரு 2 கோடி , அதிமுக EPS 2 கோடி , OPS 2 கோடி , சசிகலா 2 கோடி , திமுக 2 கோடி …
அடேய் தமிழ்நாடு மொத்த வாக்காளர்களே 6 கோடி தாண்டா
சரத்குமார், “தமிழ்நாட்டுல இருக்கிற 39 தொகுதியும் சமக வுக்கு சாதகமாக இருக்கு’னு அசால்டா பேட்டி கொடுத்த வீடியோ ஓடுச்சி..
தொடர்ந்து படியுங்கள்பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது!- முதல்வர் ஸ்டாலின்.
அதுக்கு முன்னால… ‘இண்டியா’வே இருக்காது போலிருக்கே..?!
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் மார்ச் 15க்குள் வெளியேற வேண்டும்” – மாலத்தீவு அதிபர்
ஜி: 15ம் தேதின்னு சொன்னதால தப்பிச்ச.. இதுவே 14ம் தேதின்னு மட்டும் சொல்லிருந்தா நடக்கறதே வேற..
தொடர்ந்து படியுங்கள்ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்ல பிரச்சாரம் பண்ணுங்கப்பான்னா ஆளுக்காளு சேறை வாரி இறைச்சுக்குறாங்க. மோடியை பிக்பாக்கெட்டுனு ராகுல் சொன்னாராம்… ராகுலை முட்டாள்களின் ராஜானு மோடி சொன்னாராம். சரி அப்ப ஓட்டு போடுற மக்களை என்ன சொல்ல வர்றீங்க? இதெல்லாம் இருக்கட்டும்… உலகக் கோப்பை ஃபைனலுக்கு பீடை ஒண்ணு வந்துச்சு… இந்தியா தோத்துப் போச்சுனு ராகுல் பேசியிருக்காரு. உடனே பிஜேபி தேர்தல் ஆணையத்துக்கிட்ட, ‘ராகுல் எங்கள் மோடியைதான் சொல்றாரு’னு புகார் சொல்லியிருக்கு. அதை அடிப்படையா வைச்சு தேர்தல் ஆணையமும் […]
தொடர்ந்து படியுங்கள்நண்பர் ஒருத்தர்கிட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பத்தி பேசிட்ருந்தேன். “உலக கோப்பை இறுதி போட்டிய பார்க்குதற்கு பிரதமர் மோடி போறாராமேனு” கேட்டேன்… “ஆமா…எப்படி சந்திரயான் 3-க்கு தேசிய கொடி காட்டுனாரோ…அதே போல இந்திய அணி ஜெயிச்சதும் மோடி தேசிய கொடி காட்டுவாருனு” சொன்னாப்ல… “பாரத அணி கண்டிப்பா ஜெயிக்கும் நண்பானு” சொல்லிட்டு வந்துட்டேன்… Mannar & company மனைவிக்கு உப்புமா ஆயுதமாகும்போது, கணவனுக்கு ஹோட்டல்கள் கேடயமாகின்றன! #உப்புமா ArulrajArun குழந்தைகளுடன் விளையாடிய பிரதமர் […]
தொடர்ந்து படியுங்கள்பள்ளி பேருந்தை விட்டு விட்டு அப்பாவுடன் பள்ளிக்கு செல்வதில் மகளுக்கு அலாதி இன்பம்!!
தொடர்ந்து படியுங்கள்‘ஜப்பான்’ படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டு கதையைக் கணிக்க முடியாது!- இயக்குனர் ராஜு முருகன்.
தொடர்ந்து படியுங்கள்