முப்பாட்டன் முருகன் முத்தமிழ் பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு
4 வருசத்துக்கு ஒரு தடவ வர்ற இந்த Feb 29 நாள ஊரே கொண்டாடிட்டு இருக்கு நீ யாரு ப்பா சோகமாவே இருக்க
நான் தான் சார் Feb 29 ல பொறந்தவன்
4 வருசத்துக்கு ஒரு தடவ வர்ற இந்த Feb 29 நாள ஊரே கொண்டாடிட்டு இருக்கு நீ யாரு ப்பா சோகமாவே இருக்க
நான் தான் சார் Feb 29 ல பொறந்தவன்
“நான் அரசியலுக்கு வருவதை காலம்தான் முடிவு செய்யும்” – நடிகர் பிரசாந்த்
# அய்யய்யோ.. அப்ப பொங்கல் தீபாவளிக்கு வாழ்த்து..?
தொடர்ந்து படியுங்கள்இன்னிக்கு நம்ம ப்ரைம் மினிஸ்டர் மோடி உள்நாட்லயே உற்பத்தி செய்யப்பட்ட தேஜஸ் விமானத்துல பறந்திருக்காரு. ரொம்ப பெருமையான தருணம். இதைப் பார்த்துக்கிட்டிருந்தப்ப ஆபீஸ் தோழி கண்ணாடிய கழற்றிட்டு மறுபடியும் போட்டுக்கிட்டு, ‘சார்… மோடிக்கு எப்பவுமே ஆதரவா இருக்குற கலகக் கார தோழி கங்கனா நடிச்ச தேஜஸ் படம் போன மாசம்தான் ரிலீஸ் ஆச்சு. அந்த படத்துல ஹெல்மெட்டை வச்சிக்கிட்டு இடுப்புல கைய வச்சிக்கிட்டு கங்கனா கொடுக்குற போஸ் போலத்தான், இப்ப தேஜஸ் முன்னாடி மோடி சார் கொடுக்குற […]
தொடர்ந்து படியுங்கள்வணிக எல்.பி.ஜி சிலிண்டர் விலை ரூ.101.50 உயர்வு!
போச்சு… டீ 15 ரூபாய் ஆகிடும் போல!
அடேய் இதான் உங்க தீபாவளி பரிசாடா?
காந்தி அடிகள் மாதிரி இன்னும் பத்து பேர் பிறந்திருந்தா….
~இந்தியா எப்பவோ வல்லரசு நாடா ஆகிருக்கும்…
அதான் இல்ல… நமக்கு extra பத்து நாளு லீவு கிடைச்சிருக்கும்…
சிஎம் சார்… காலை உணவுத் திட்டத்தை எல்லா ஸ்கூலுக்கும் விரிவுபடுத்திட்டீங்க. அப்படியே இந்த பிக் பாஸு வீட்டுக்கும் சேர்த்து போட்டுருங்கய்யா… கமல்கிட்ட காசை வாங்கிக்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை மாநாட்டுக்கு போக காசில்லை சார்னு சொன்னேன். ஆயிரம் ரூபா கொடுத்து அனுப்பி வச்சாருனு சொல்லிட்டு இரும்புக் குதிரைய எடுத்துக்கிட்டு கண்ணாடிக் குதிரை வாங்க போயிட்டான்.
தொடர்ந்து படியுங்கள்