இது என்னடா புது உருட்டா இருக்கு: அப்டேட் குமாரு

ஆட்களைப் பிடிக்கும் பழக்கம் தமாகாவில் இல்லை- ஜி.கே.வாசன்.
கூட்டணியில் ஓரிரு தொகுதிகள் கேட்கும் போதே தெரியும்.

தொடர்ந்து படியுங்கள்

இனிமேல் காந்திய பாதை தான்… அப்டேட் குமாரு

காலம் எவ்ளோ வேகமா சுத்துது பார்த்திங்களா..? எந்த பெட்ரோல் பங்க்ல செல்போன் பயன்படுத்தாதீர்கள் ன்னு அறிவிப்பு வச்சாங்களோ அதே பெட்ரோல் பங்க்ல செல்போன் (ஜிபே) மூலமா பணம் அனுப்ப அறிவிப்பு வச்சிருக்காங்க..

தொடர்ந்து படியுங்கள்

தங்கலானே… தங்கலானே : அப்டேட் குமாரு

என்ன சார் வரலட்சுமி விரதத்தை நீங்க ஏன் சிறப்பா கொண்டாடுறீங்க? என்ன பண்றது இந்த ஒரு நாள்தான் மனைவி என்னை மதித்து என் கால்ல விழுறா அதான்!!

தொடர்ந்து படியுங்கள்

200 ரூபா பட்ஜெட்… அப்டேட் குமாரு

ஈ-சேவை மையத்துல, என்னென்ன சர்டிபிகேட் வாங்கலாம்ன்ற லிஸ்ட்ல, ‘திருமணமாகதவர் என்பதற்கான சான்றிதல்’ வாங்கலாம்ன்னு இருக்கு 90’s Kid ன்றதுக்கான பர்த் சர்டிபிகேட் காமிச்சாலே போதுமே, இதுக்கு எதுக்கு அப்ளை பண்ணிகிட்டு..

தொடர்ந்து படியுங்கள்

டெய்லர் அக்காவா? என்னடா நடக்குது இங்க… அப்டேட் குமாரு

நடிகர், நடிகைகள் கொடுக்கும் Health tips எவ்வளவு மூடத்தனமாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பும் மக்கள், மருத்துவர்கள் கூறும் உண்மைகளை கடுகளவும் நம்புவதில்லை

தொடர்ந்து படியுங்கள்

மாசக் கடைசி பரிதாபங்கள்: அப்டேட் குமாரு

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தொற்றுநோயை நாம் தோற்கடித்துள்ளோம் ~ பிரதமர் மோடி பாத்திரத்தையும் விளக்கையும் அதில் பங்குபெற செய்த பெருமை உங்களையே சேரும் ?!

தொடர்ந்து படியுங்கள்

மாசம் ஒரு வாட்ஸப் குரூப் – அப்டேட் குமாரு

லஞ்சம் கொடுத்தா தான் வேலையை முடித்து தருவேன் என்பதன் இன்னொரு வெர்ஷன் தான், ஓட்டு போட்டா தான் சலுகை கிடைக்கும் என்பதும்….

தொடர்ந்து படியுங்கள்