women reservation bill pmmodi

33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: மோடியை பாராட்டிய பெண் எம்.பி-க்கள்!

பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

தொடர்ந்து படியுங்கள்

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்கள் தண்ணீர் திறக்க பரிந்துரை!

டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை ஏற்க முடியாது” – ஜி20 மாநாட்டில் பிரகடனம்!

ஜி20 மாநாடு டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற மாநாட்டில்  முக்கிய பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
imran khan arrest

இம்ரான் கான் கைதை கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் பிடிஐ போராட்டம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிடிஐ கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் கடன் செயலி: சைலேந்திர பாபு எச்சரிக்கை!

மொபைல் போனில் கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து பணத்தை பறிகொடுக்க வேண்டாம் என்று காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்