எதிர்க்கட்சிகள் கூட்டணியை பிஎஃப்ஐ அமைப்புடன் ஒப்பிட்ட மோடி
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் துவங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி இதுகுறித்து பேசாமல் அமைதி காக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த 15 எம்.பி-க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொண்டுவந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்பாதிரியாரை தாக்கி திருமண்டல சி.எஸ்.ஐ அலுவலகத்தை பூட்டிய வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிரான வழக்கை ஜூலை 7-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இடைநீக்கம் செய்யப்பட்ட 4 எம்பிக்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கையில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்