இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த மேகாலயா எம்.எல்.ஏ!

தொடர்ந்து பேசிய அர்டென்ட் மில்லர் “மேகாலயா ஒன்றும் இந்தி பேசும் மாநிலம் கிடையாது. முன்னதாக அசாம் மொழி எங்கள் மீது திணிக்கப்பட்டதை எதிர்த்து தான் தனி மாநிலம் பெற்றோம். மீண்டும் வேறு ஒரு மொழியை திணிக்க வேண்டாம். எங்களுக்கு புரியும் மொழியில் ஆளுநர் பேச வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

மேகாலயா வெற்றியும் மம்தாவின் டெல்லி மிஷனும் !

6 மாதங்களுக்கு முன்புதான் இம்மாநிலத்தில் பணியை தொடங்கினோம். தற்போது 15 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளோம். இந்த வெற்றி தனது கட்சியின் தேசிய அந்தஸ்துக்கு உதவும்.  நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அடுத்தமுறை இன்னும் சிறப்பாக செயல்படுவோம்

தொடர்ந்து படியுங்கள்

மேகாலயா: பாஜகவை பின்னுக்கு தள்ளிய தேசிய மக்கள் கட்சி

மேகாலயா மாநிலத்தில் ஆளும் 10 மணி நேர நிலவரப்படி தேசிய மக்கள் கட்சி 20 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நாகாலாந்து, மேகாலயா: வாக்குப்பதிவு எவ்வளவு?

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சோகியோங்க் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்குத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 59 தொகுதிகளுக்கு இன்று (பிப்ரவரி 27 ) வாக்குப்பதிவு நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

நாகாலாந்து மேகாலயா தேர்தல்: 1 மணி நிலவரம்!

மதியம் 1 மணி நேர நிலவரப்படி நாகாலாந்து மாநிலத்தில் 58.8 சதவிகித வாக்குப்பதிவும், மேகாலயாவில் 44.7 சதவிகித வாக்குப்பதிவும் பதிவாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் பேச்சுக்கு திரிணாமுல் எம்.பி. மகுவா மொய்த்ரா பதிலடி!

மேகாலயா பிரச்சாரத்தில் ராகுல்காந்தியின் பேச்சுக்குப் பதிலடியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகுவா மொய்த்ரா பேசியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜார்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்!

தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் பதவி நிரந்தரமில்லை: மோடிக்கு எதிராக மீண்டும் சத்யபால் மாலிக்

நாட்டில் பல வகையான போராட்டங்கள் தொடங்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். விவசாயிகளின் போராட்டம் விரைவில் தொடங்கும், இளைஞர்களின் இயக்கமும் தொடங்கும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக துணைத் தலைவர் நடத்தி வந்த விபச்சார விடுதி… அதிரடி சோதனையில் 6 சிறார்கள் மீட்பு… 73 பேர் கைது!

மேகாலயாவில் பாஜக துணைத் தலைவர் நடத்தி வரும் ரிசார்ட் ஒன்றில் 2 சிறுமிகள் உட்பட 6 குழந்தைகளை மீட்கப்பட்டு, 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்