“சாகப்போனேன், சாகவில்லை வரியாக வாழும் வாணி ஜெயராம்”: மதன் கார்க்கி

சாகப்போனேன், சாகவில்லை என்ற பாடலை பாடிய வாணி ஜெயராம் அந்த வரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்