டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் இன்று (பிப்ரவரி 20) தனியார் ஓட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்‌.

தொடர்ந்து படியுங்கள்

அங்கன்வாடி மையங்களுக்கு வணிக மின்கட்டணம்: ரத்து செய்ய கோரிக்கை!

அங்கன்வாடி மையங்களுக்கான வணிக மின்கட்டண முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“8 கோடி மக்கள் பாராட்டும் அரசாக அமைய வேண்டும்”: ஸ்டாலின்

நாம் அறிவிக்கும் அனைத்து திட்டங்களாலும் மக்கள் பயனடைந்தால் 8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேட்பாளர் படிவம்: ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுவதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

புத்தாண்டு: பத்து நிமிட தரிசனம் தந்த விஜயகாந்த்

தொண்டர்கள் கேப்டன் வாழ்க கேப்டன் வாழ்க என்று  கோஷமிட்டுக் கொண்டிருந்ததால் அவர் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் நடத்திய கூட்டத்தில் திரண்ட சேலம் அதிமுகவினர்!

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலிருந்து அதிகம் பேர் வந்திருந்தனர் என்பதுதான் கூடுதல் தகவல்.

தொடர்ந்து படியுங்கள்

அந்த அஞ்சு பேர் மட்டும் என்னோட வரத் தயங்கறாங்க: சசிகலா ஓப்பன் டாக்! 

ஐந்து பேர்தான் முதலில் சசிகலாவோடு வரத் தயங்குவார்கள். பிறகு அவர்களும் வந்துவிடுவார்கள்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: திமுகவுக்கு பன்னீர் கொடுத்த தேர்தல் நிதி! அமித் ஷாவிடம் எடப்பாடி சொன்ன ரகசியம்!

உதயநிதி, சபரீசனின் பொருளாதார நெட்வொர்க் விரிவடைந்திருப்பது பற்றி ஒரு ரிப்போர்ட்டை அமித் ஷாவிடம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி. amitsha edapadi

தொடர்ந்து படியுங்கள்

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுடன் சோனியா காந்தி சந்திப்பு!

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை சோனியா காந்தி இன்று ( ஆகஸ்ட் 23 ) சந்தித்து பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

நாளை சசிகலா பிறந்தநாள்: சந்தித்து வாழ்த்துகிறாரா பன்னீர்? 

பிரிவுகளை, கசப்புகளை சசிகலாவின் பிறந்தநாளில் இருந்து சரிசெய்துவிடலாம் என்று இரு தரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்