பிடிஆர் ஆடியோ: முதல்வர் விளக்கம்!

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோக்கள் வெளியிட்டு மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடி தர விரும்பவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர்- ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்முறையாக பிரதமரை சந்தித்த புதுச்சேரி முதல்வர்

அப்போது பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதல், மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஆளுநர்-ரஜினி சந்திப்பு: மோடியின் மெசேஜ் என்ன?

கூட்டம் முடிந்து, மோடி தரப்பில் ரஜினிக்கு ஒரு மெசேஜ்… உங்களுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்பதே அச்செய்தி

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் மோடி – சந்திக்கப் போராடும் ஓபிஎஸ், இபிஎஸ்: அதிமுகவில் சதுரங்க வேட்டை!

28 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி அன்று இரவு சென்னை ஆளுநர் மாளிகையில்தான் தங்குகிறார். இந்த இரவில் பன்னீர்செல்வம், எடப்பாடி இருவருமே மோடியை சந்திக்க அப்பாயிட்மென்ட் கேட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்