நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட பார்வதி யானை!
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானை குளித்து மகிழ்ந்து விளையாடும் வகையில் ரூ.23.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட குளியல் தொட்டியினை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்