ameer wishes vijayakanth speedy recovery

விஜயகாந்த் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்: அமீர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை வேண்டிக்கொள்வதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji medical report

செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது” – எ.வ.வேலு

தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது என்று மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
minister senthil balaji admitted stanley hospital

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று  (அக்டோபர் 9) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil july 25 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கின் விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் இன்று (ஜூலை 25) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்