கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் பலி!
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி இன்று (மே 6) உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி இன்று (மே 6) உயிரிழந்துள்ளனர்.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு நாளை (ஜூன் 28) தொடங்க உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையைக் கலந்தாய்வை இனி மத்திய அரசே நடத்தும் என்பதற்கு நாதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கட்டணம் வசூலிப்பது தொடர்பான விளக்க குறிப்பில் சில தெளிவு இன்மை இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள் சான்றிதழ்களை பெற 15 லட்சம் ரூபாய் மாணவி செலுத்த வேண்டும் என மருத்துவக் கல்லூரி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்து தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர்.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தேர்வுகள் எழுத ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.