medical counselling fake list

போலி ஆவணத்துடன் வந்த மாணவர்… மருத்துவ கலந்தாய்வில் பரபரப்பு!

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியானதற்கு பின்பு தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மூன்று வகையான மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 16) வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்த மாத இறுதியில்தான் என்ஜினீயரிங் கவுன்சிலிங்!

என்ஜினீயரிங் கவுன்சிலிங் நேற்று (ஜூலை 2) தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாத இறுதியில்தான் தொடங்கும் என்று தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்