top ten news today in Tamil November 21 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது” – எ.வ.வேலு

தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது என்று மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் தொடரும் ஐடி சோதனை!

ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
jagathrakshakan places it raid

ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக ஐடி சோதனை!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று (அக்டோபர் 6) சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டான்லி, தர்மபுரி மருத்துவக் கல்லூரி இயங்குமா? மா.சு தகவல்!

மேலும், 2000 பேருக்கு மேல் ஆர் சி ஹச் பணியாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் தற்போது 878 பேர்தான் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப இருக்கிறோம். மீதி இருக்கிறவர்கள் ஏற்கனவே இருக்கிற பணிகளில் தொடர்வார்கள். இனிவரும் காலங்களில் காலி பணியிடங்கள் இருந்தால் அவர்களும் நிரப்பப்படுவார்கள் என்றும் 15 ஆம் தேதி குடியரசு தலைவர் வருவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். 15ஆம் தேதி பிறப்பதற்கு கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக மயில்…திமுக வான்கோழி: செல்லூர் ராஜூ புது விளக்கம்!

தமிழ்நாட்டில் அதிமுக மயில் போன்றது. திமுக வான்கோழி. மயில் ஆடினால் தான் அழகாக இருக்கும். வான்கோழி ஆடினால் அழகாக இருக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது. மதுரையில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் […]

தொடர்ந்து படியுங்கள்

“இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சியில் புரட்சி”: பிரதமர் மோடி பெருமிதம்!

பாஜக ஆட்சியில் இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சியில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்