டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தந்தை பெரியார் 50-வது நினைவு நாளான இன்று சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
vijay makkal iyakkam medical camp

மழை, வெள்ள பாதிப்பு: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்!

சென்னையில் டிசம்பர் 14-ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னைக்கு ரூ.4000 கோடி: எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் சவால்!

ரூ.4000 கோடி மழை நீர் வடிகால் பணிகள் குறித்து யாராக இருந்தாலும் அவர்களுடன் விவாதிக்க தயாராக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை: விமர்சனங்களுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையை விமர்சனம் செய்பவர்கள் தங்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தான் அதன் வலி புரியும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்