மகா சிவராத்திரி: இறைச்சி விற்பனைக்கு தடை!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூரு மாநகராட்சியில் இறைச்சி கடைகள் இயங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விமான கண்காட்சியை முன்னிட்டு 5 நாட்கள் இறைச்சி விற்க தடை!

விமான கண்காட்சி நடைபெற இருப்பதை முன்னிட்டு, எலஹங்கா விமானப்படை தளத்தில் இருந்து 10 கி.மீ., சுற்றளவிற்கு 5 நாட்கள் இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்