கணேசமூர்த்தியின் இழப்பு பெரும் துயரம்: ஸ்டாலின் வேதனை!
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தற்கொலைக்கு முயன்று கோவை கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி இன்று (மார்ச் 28) சிகிச்சை பலனின்றி காலமானார்.
தொடர்ந்து படியுங்கள்“பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை என்றால் வேறு சின்னங்களை நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம்” என்று கூறியிருந்தார்
தொடர்ந்து படியுங்கள்ஒரு தொகுதியில் போட்டியிடும் மதிமுகவிற்காக பம்பரம் சின்னத்தை பொதுச்சின்னமாக அறிவித்தால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 27) விளக்கமளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக துரை வைகோ இன்று (மார்ச் 27) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 27) பதிலளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை
தொடர்ந்து படியுங்கள்மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் கோரிய வழக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. MDMK’s Bambara symbol case – adjournment
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (மார்ச் 26) தொடங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என மதிமுக வேட்பாளர் துரைமுருகன் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்