நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!
திராவிட இயக்க பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று (ஜனவரி 25) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திராவிட இயக்க பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று (ஜனவரி 25) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இல்லாமல் இடையூறு மட்டுமே செய்து கொண்டிருப்பவர்கள் தாராளமாக வெளியே போகலாம்
தொடர்ந்து படியுங்கள்மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செயலை கண்டித்து தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் தொடர்ந்து மதிமுக வாழ்நாள் உறுப்பினராக செயல்படுவதாகவும் அறிவித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்அமித் ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்தியும், வரும் செப்டம்பர் 24இல் மதிமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
தொடர்ந்து படியுங்கள்இந்த நடைப்பயணத்தின்போதுதான் மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்தது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனாலும் தமிழகத்தில், நடைப்பயண வரலாற்றில் அதிக தூரம் பயணித்தவர் வைகோ ஒருவராகத்தான் இருக்க முடியும்.
மிக அவசிய தேவைகளான கிரைண்டர், மிக்சி, மடிக்கணினி, மின்விசிறி, தொலைக்காட்சி இவையெல்லாம் சொந்த வருமானத்தில் நிறைவேற்றக்கொள்ள வேண்டிய ஒன்று. இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம்கூட வளராது” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்