தாய்மாமன் போட்ட விதை… வைகோ வளர்த்த விருட்சம்! யார் இந்த கணேசமூர்த்தி?

2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் வைகோவோடு பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது வைகோவுடன் மிகவும் நெருங்கியவராக ஆகிவிட்டார் கணேசமூர்த்தி.

தொடர்ந்து படியுங்கள்

20 யூனிட் ரத்தம்…ஸ்டாலின் கவலை…கணேசமூர்த்திக்கு என்னதான் நடந்தது?

கணேசமூர்த்தியின் உடலில் உள்ள ரத்தத்தில் பூச்சுக்கொல்லி மாத்திரையின் நஞ்சு அதிக அளவு கலந்திருப்பதால் அதை சரிசெய்ய, நேற்று அவருக்கு 20 யூனிட் ரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சீட் கிடைக்காதது தான் காரணமா? – மதிமுக எம்.பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி பின்னணி!

மதிமுகவின் தூண்களில் ஒருவரான ஈரோடு கணேசமூர்த்தி இன்று (மார்ச் 24) காலை அதிகளவில் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயற்சியில் இறங்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்