டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி

250 வார்டுகளில் 131 வார்டுகளை கைபற்றி ஆம் ஆத்மி வென்றுள்ளது.
பாஜக 99 இடங்களையும் காங்கிரஸ் 7 இடங்களை சுயேட்சைகள் 3 இடங்களையும் பிடித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்