ஆவடி மாநகராட்சி லைப்ரரில அவ்ளோ வசதி இருக்குது… நீட் தேர்வில் பாஸான மாணவர் வைக்கும் கோரிக்கை!

இவருக்கு டாக்டராக வேண்டுமென்பது நீண்ட நாளை ஆசை. ஆனால், எந்த கோச்சிங் சென்டரிலும் பயிற்சி பெற வீட்டில் வசதியில்லை.

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவ மாணவர்கள் சேர்க்கை: கல்வி கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Why the Puducherry Govt Medical College Accreditation Cancelled

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து: காரணம் என்ன?

புதுச்சேரி கதிர்காமத்தில் 2011ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் 180 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆண்டுதோறும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்!

தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியை தொடர்ந்து பிற மொழிகளிலும் எம்பிபிஎஸ் படிப்பு : அமித் ஷா

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டது, விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும் என்றார். மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்

தொடர்ந்து படியுங்கள்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கும்

தொடர்ந்து படியுங்கள்

எம்.பி.பி.எஸ் படிக்க செப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்