நெல்லை மேயர் விவகாரம்: தங்கம் தென்னரசு, அன்பகம் கலை நடத்திய க்ளைமேக்ஸ் பஞ்சாயத்து!
இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மாமன்றத்தில் வரும் போது அங்கே ஒரு திமுக கவுன்சிலர் கூட சென்றிருக்க கூடாது என்பது தான் அவர்களின் உத்தரவு.
இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மாமன்றத்தில் வரும் போது அங்கே ஒரு திமுக கவுன்சிலர் கூட சென்றிருக்க கூடாது என்பது தான் அவர்களின் உத்தரவு.
நெல்லை மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
சுதந்திர தின விழாவில் நெல்லை மேயர் பேசிக் கொண்டிருக்கும் போதே திமுக கவுன்சிலர்கள் எழுந்து சென்றனர்.
நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மேயருக்கு எதிராக 55 கவுன்சிலர்களும் போர் கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக இன்று (ஜூலை 14) பசும்பொன் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தின் போது மேயருடன் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.