Mayor Priya's car accident

மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது!

முன்னால் சென்ற கார் மீது மேயர் பிரியா சென்ற கார் மோதி விபத்தில் சிக்கியது. அத்துடன் பின்னால் வந்த லாரியும் மேயர் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தொடர்ந்து படியுங்கள்
Chennai Corporation budget New announcement

பெண்களுக்கு ஜிம், சாலைகளில் சுற்றும் கால்நடைகளை பிடிக்க பணியாளர்கள் : சென்னை பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

2024 2025 ஆம் நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.2.00 கோடியிலிருந்து ரூ.3.00 கோடியாகவும் உயர்த்தப்படும்

தொடர்ந்து படியுங்கள்

கொட்டும் மழையில் ‘ஹெல்த் வாக்’: தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்த உதயநிதி

மேலும் ஹெல்த் வாக் திட்டத்தை தொடங்கி வைத்து கொட்டும் மழைக்கு நடுவிலும் குடைபிடித்தபடி அமைச்ச உதயநிதி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னிமலை… சிவன்மலை… எரிமலை!: தீரன் சின்னமலைக்கு முதல்வர் மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 3) மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை!

சட்ட மேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு மையம்: திறந்து வைத்த முதல்வர்

சென்னை கலைஞர் நகரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு புணர்வாழ்வு ஒப்புயர்வு மைய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்