மயில்சாமியின் மகன்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவரின் பணியைத் தொடர வேண்டும்: பார்த்திபன்

நண்பர் மயில்சாமி நேற்று இருந்தார் ஆனால் இன்று இல்லை. சில நேரங்களில் சிலரின் மரணம் மிகவும் வலியை ஏற்படுத்துகிறது. யாருக்காக மனது கலங்குகிறது என்றால் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே அவ்வாறு இருக்கும். அதை அடைவதென்பது சாதாரண காரியம் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

மயில்சாமி மரணம்: தமிழிசை இரங்கல்!

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்