மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டிடம்: அடிக்கல் நாட்டிய சந்திரசூட்

மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அடிக்கல் நாட்டினர்.

தொடர்ந்து படியுங்கள்

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்?

வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும்

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (நவம்பர் 24) நேரில் சென்று பார்வையிடுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“இரட்டை இலை இல்லை என்றால் பழனிசாமி இல்லை”: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது – டிடிவி தினகரன்

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

உலக மரபு தினத்தை முன்னிட்டு இன்று முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை கட்டணமின்றி பார்வையிடலாம்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

கன மழை பாதிப்புகள் காரணமாக நாளை (நவம்பர் 15) சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கன மழை பாதிப்புகள் காரணமாக நாளை (நவம்பர் 15) சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பற்றி எரிந்த அரசு பேருந்து : பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!

தமிழக அரசு பேருந்து ஒன்று சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தீ பற்றி எரிந்தது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் பயணம்- ரூட் மாற்றம்? பதற்றத்தில் அதிகாரிகள்! 

முதல்வர் கான்வாய் ரூட்டில் தண்ணீர் அதிகமாக நிற்கிறது.  இரவு மழை பெய்தால்  இன்னும் அதிகமாக தண்ணீர் ஓடும். 

தொடர்ந்து படியுங்கள்