நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? – மாயாவதி அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று (ஜனவரி 15) அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்கட்சிகள் கூட்டம்: புறக்கணிக்கும் முக்கிய தலைவர்கள்!

பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் இந்த கூட்டமானது பிகார் மாநில தலைநகரம் பாட்னாவில் நாளை நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மோடி தாயார் மரணம்: தலைவர்கள் இரங்கல்!

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், எல்.முருகன் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

திரௌபதி முர்மு போட்டியின்றி வெற்றி பெற்றிருக்க வேண்டும்: மாயாவதி

எங்கள் கட்சியின் ஓர் அங்கமாக பழங்குடி சமூகம் இருப்பதை மனதில் வைத்து திரவுபதி முர்முவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம். எனினும், இது பாஜகவுக்கோ, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கோ ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது

தொடர்ந்து படியுங்கள்