mayank agarwal admitted in icu

கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் ஐசியூவில் அனுமதி… விமானப்பயணத்தில் நடந்தது என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் ஏலம்: கதறி அழுத ஹாரி புரூக் குடும்பம்!

ஹைதராபாத் அணி என்னை ஏலத்தில் எடுத்தவுடன் எனது அம்மா மற்றும் பாட்டி ஆகிய இருவரும் அழுதுவிட்டார்கள் என்று இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பஞ்சாப் அணி தவறு செய்து விட்டது: கிறிஸ் கெயில்

இந்நிலையில்,மயாங்க் குறித்து கிறிஸ் கெயில் வேதனை தெரிவித்துள்ளார்.தனியார் செய்திநிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”அதிரடி வீரரான மயங்கிற்கு பெரிய தொகை கொடுத்து எடுக்க வேண்டும். அப்படி அவர் வாங்கப்படவில்லை என்றால் பெரும் ஏமாற்றம். பஞ்சாப் அணிக்காக அவ்வளவு செய்தும், தக்கவைக்கப்படவில்லை என்பதால் ஏற்கனவே அவர் வேதனையில் இருக்கிறார். அதுவும் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்