Greetings from Tamil Nadu political party leaders!

மே தினம் : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!

உழைப்பின் மேன்மையையும், உழைப்பாளர்களின் உரிமைகளையும் எடுத்து சொல்லும் மே தினம் இன்று (மே 1) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் தொழிலாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க – ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்! […]

தொடர்ந்து படியுங்கள்
Thanthai Periyar about May Day

மே நாள் பற்றி தந்தை பெரியார்

தமிழகத்தில் முதன்முதலில் மே நாள் விழாவை நடத்தியவர் அறிஞர் அண்ணாவால் ‘சிந்தனைச் சிற்பி’ என்று அழைக்கப்பட்டவரும் ’தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ எனக் கருதப்படுபவருமான ம.சிங்காரவேலேர். தற்போது மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை ஆகியவை உள்ள இரு இடங்களில் செங்கொடி ஏற்றி மே நாளைக் கொண்டாடினார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக – மார்க்சிஸ்ட்:  அனல் பறந்த வாக்குவாதம் முடிவுக்கு வந்ததா? 

12 மணி நேர வேலை சட்டத்தை திமுக அரசு திரும்பப் பெற்ற பின்னரும்  திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் அனலை கிளப்பின.

தொடர்ந்து படியுங்கள்

மே தினம்: உரிமைகளைப் பேசுகிற நாள்!

தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உழைப்பின் அருமையை உணர்ந்த மனிதனாக இருந்தாலே போதும்.

தொடர்ந்து படியுங்கள்