ODI World Cup 2023: முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!
அடுத்து வந்த சரித் அசலங்கா மற்றும் தனஞ்சியா டி சில்வா தங்கள் பங்குக்கு முறையே 44 ரன்கள் மற்றும் 30 ரன்கள் சேர்த்தனர். மறுமுனையில், கடைசி வரை அட்டமிழக்காமல் சதீரா சமரவிக்ரமா 91 ரன்கள் குவிக்க, இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்