T20 World Cup: India likely to win - Former CSK player

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பு: மேத்தீவ் ஹைடன்

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், சிஎஸ்கே வீரருமான மேத்தீவ் ஹைடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சேப்பாக்கம் சிஎஸ்கே வின் கோட்டை…தோனிக்கு சிறப்பான ஆண்டு…ஆஸ்திரேலிய வீரர் ஹெய்டன்

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய ஹெய்டன், ” சிஎஸ்கே அணி தனித்துவமான மற்றும் சிறப்பான ஆட்டத்தை இந்த முறை வெளிப்படுத்தும். இரண்டு வருடங்களாக அந்த அணி விளையாடாதது துரதிர்ஷ்டவசமானது. சேப்பாக்கம் என்பது சென்னை அணியின் கோட்டை.மேலும் அந்த அணி தங்களை புதுப்பித்து கொள்ள முற்றிலும் மாறுபட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த ஒரு வழி உள்ளது. சில வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களின் பெரும்பாலான வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டது சிஎஸ்கே அணிக்கு சிறந்ததாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்