டி20: ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து போட்டி ரத்து!

ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கிடையே இன்று (அக்டோபர் 28) நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றுப் போட்டி மழை காரணமாக டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்