கள்ளச்சாராய மரணம்: ஒரே நாளில் குற்றவாளி மீது குண்டாஸ்! என்ன நடந்தது?

பிரபலமான சாராய வியாபாரியை, சென்னை ஸ்பெஷல் டீம்  போலீஸார் கையும் களவுமாக பிடித்து, கிளை சிறையில் அடைத்து குண்டாஸ் போட  முயன்றதை அமைச்சர் மஸ்தான் குடும்பம் அன்று தடுத்து நிறுத்தியது. ஆனால் மின்னம்பலம் செய்தியின் எதிரொலியால் நேற்று (மே 16) ஒரேநாளில் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

பரோட்டா மாஸ்டரான செஞ்சி மஸ்தான்: இஸ்த்ரி மேனான ஆர்.பி.உதயகுமார்

கச்சேரி வீதி பகுதியில் வீடு வீடாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த அவர், அங்கிருந்த தேநீர்க்கடையில் டீ போட்டு மக்களிடம் கொடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Masthan murder case 5 people appeared in court

மஸ்தான் கொலை வழக்கு: 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

தொடர்ந்து படியுங்கள்

மகனுக்கு நிச்சயதார்த்தம்: திடீரென உயிரிழந்த முன்னாள் எம்.பி!

திமுக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளரான மஸ்தானின் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்தநிலையில் அவர் திடீரென உயிரிழப்பு

தொடர்ந்து படியுங்கள்