பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மேலும், க்ளஸ்டர் பாதிப்பு இப்போது இல்லை. தனிநபர் பாதிப்பு தான் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டில் நாள்தோறும் 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும், தமிழகத்தில் போதிய அளவில் ஆக்சிஜன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், லாக்டவுன் போடப்படுமா என்ற கேள்விக்கு அந்த நிலைமை எல்லாம் வரவில்லை, லாக்டவுன் இல்லை என பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்