சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம்: மார்க்சிஸ்ட் வேட்பாளர்களின் பின்னணி என்ன?

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Black Flag protest Against Governor

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

இன்று (நவம்பர் 2)  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. பொதுவாகப் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநரும், துணை வேந்தராக உயர்கல்வி துறை அமைச்சரும் கலந்துகொள்வார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
welcome judgement in vachathi case

வாச்சாத்தி சம்பவத்தில் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை: பாலகிருஷ்ணன்

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலினை சந்தித்த யெச்சூரி: பேசப்பட்டது என்ன?

கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்தும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., முதலாமாண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இன்று (மே 5) முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

அதானி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் (இன்று 17) மார்ச் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி அங்குள்ள பழங்குடியின பெண்களிடம் இன்று (மார்ச் 4) நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்.

தொடர்ந்து படியுங்கள்