டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 3) மேல்முறையீடு செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர் புது உத்தரவு!

பொருத்தமான ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது ஒரு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரரை அடையாளம் கண்டு, அவர் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கான ஃபெல்லோஷிப் வழங்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்