திருநங்கை ஜோடிக்கு அனுமதி மறுப்பு!

ஆலப்புழாவைச் சேர்ந்த நீலன் கிருஷ்ணா பெண்ணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆத்மிகா ஆணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர். இவர்கள் 2 பேரும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மூர்த்தி Vs உதயகுமார்: மதுரையை மையம் கொள்ளும் கல்யாண அரசியல்!

ஜல்லிக்கட்டு விழாவிற்கு சாப்பாடு போட்டோம் என்று கூறுகிறீர்கள். இதே கொரோனா காலத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு நாங்கள் உணவு வழங்கினோம்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை : திருமணம் என்பது சிக்கலா?

கிராமத்தில் பெண்கள் முறையாக மேல் கல்வி முடித்து வேலைக்குப் போய் நன்றாக இருப்பதைக் கண்ணாரப் பார்த்து விட்டால், மற்ற பெற்றோரும் அதை நிச்சயம் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பார்கள். அதைச் செய்யாமல், அவர்களைச் சும்மா குறை சொல்லிக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.

தொடர்ந்து படியுங்கள்

திருமண மோசடியில் ஈடுபட்ட துணை நடிகை மாயம்!

இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யபாரதி, இன்று (ஆகஸ்ட் 8) திடீரென்று மாயமாகி உள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

எனக்கு திருமணமா?: நித்யாமேனன்

நித்யாமேனன் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, விஜய்க்கு ஜோடியாக மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
மீண்டும் ‘குஷி’ : தலைப்பு வைத்தது சரியா?

திருமண பந்தத்தில் ஆதி – நிக்கி கல்ராணி

கடந்த இரண்டு நாட்களாக மெஹந்தி, சங்கீத், ஹல்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடிகை நிக்கி கல்ராணியின் இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்து முறைப்படி சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்