முதல் நாள் திருமணம்: அடுத்த நாள் விவாகரத்து!

ட்விட்டரில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த பெண், 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து பெறப்போவதாக பதிவிட்டுள்ளது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்தேன்…வி ஜே அர்ச்சனா உருக்கம்!

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகத் தனது கெரியரை தொடங்கியவர் விஜே அர்ச்சனா. தொடர்ந்து இவர் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா, படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் ஷோ, பிரபலங்களை பேட்டி எடுப்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாகத் தொகுத்து வழங்கி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மனைவியை மீண்டும் திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா: ஏன் தெரியுமா?

இந்திய அணியை சமீப காலமாக டி20 தொடர்களில் வழிநடத்தி வரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செர்பியா நாட்டை சேர்ந்த நடாஷா ஸ்டான்கோவிக் காதலித்து 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், அதன்பின் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து படியுங்கள்

பிரபாஸுக்கும் – கிருத்தி சனோனுக்கும் திருமணமா?

“நடிகர் பிரபாஸ் – இந்தி நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் குறித்து பிரபாஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கோலி அடித்த சதம்: ரசிகர் செய்த சம்பவம்!

விராட் கோலி தனது 71-வது சர்வதேச சதத்தை அடிக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் எடுத்த அவரது ரசிகர் ஒருவர், கோலி தனது 74-வது சதத்தை அடித்த அதே நாளில், திருமணம் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மகனுக்கு நிச்சயதார்த்தம்: அம்பானி வீட்டில் குவிந்த பிரபலங்கள்!

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் ஆகிய இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

“விருப்பமில்லாத திருமணத்தை பதிவு செய்தால் புனிதமாகிவிடாது” – உயர் நீதிமன்றம்!

விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தங்கைக்கு வினோத சீர் கொடுத்த அண்ணன்!

சிவகங்கை மாவட்டத்தில் திருமணமாகிச் செல்லும் தங்கைக்கு வீட்டின் வளர்ப்பு விலங்குகளை அண்ணன் பரிசாகக் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிம்புவுக்கு விரைவில் திருமணம்: டி. ஆர் கொடுத்த அப்டேட்!

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், “நான் மறுபிறவி எடுத்துள்ளேன். கடந்த முறை பீப் பாடல் பிரச்சனையின்போது இங்கு வந்து தனது குறைகளை வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கையாக வைத்த நிலையில், சுமுகமாக பிரச்சனை தீர்ந்தது. எனக்கு, எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதை தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன்.

தொடர்ந்து படியுங்கள்