’சோழ மண்டலத்தில் பிள்ளையார் சுழி’: பன்னீர்

தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்க சோழமண்டலத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“தும்மினால் கூட செல்போனில் படம் எடுத்து விடுகிறார்கள்” – ஸ்டாலின்

பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

புதுச்சேரியிலும் திமுக ஆட்சி: மு.க. ஸ்டாலின்

புதுச்சேரி திமுக அவைத்தலைவர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிசம்பர் 12) கலந்து கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு: ஸ்டாலின் சொல்லும் விளக்கம்!

திமுக-வினருக்கு வாரிசு இருக்கிறது, அதனால் எங்களை கம்பீரமாக வாரிசு என்று சொல்லுகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“திமுக அரசு மீது மதத்தை வைத்து சிலர் குற்றம் சுமத்துகிறார்கள்”: முதல்வர் ஸ்டாலின்

திமுக அரசு மீது சிலர் மதத்தை வைத்து குற்றம் சுமத்துகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சியும் மழையும் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு!

உடலால் ஏற்பட்ட குறைபாட்டைத் தன்னம்பிக்கையால் வெல்லக் கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத்திறனாளி என்று பெயர் சூட்டியவர் கலைஞர்.
எனக்கும், என் தங்கை கனிமொழிக்கும் மட்டுமல்ல, உங்களுக்கெல்லாம் பெயர் சூட்டியவர் கலைஞர்.

தொடர்ந்து படியுங்கள்