மார்க் ஆண்டனி இயக்குனருக்கு BMW கார் பரிசு!
போனின் மூலம் டைம் ட்ராவல் என்ற வித்தியாசமான ஒன் லைனை வைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் நகைச்சுவை கலந்த Sci-Fi கேங்ஸ்டர் படமாக வெளியான மார்க் ஆண்டனி படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்